Recently Visited Academic Institutions
Indian Institute of Management, Kozhikode, Kerala.
Center for Economic and Social Studies, Hydrabad, Andhra Pradesh.
Gandhigram Rural University, Dindigul, Tamil Nadu.
National Institute of Science Education Research, Bhuvaneswar, Orissa
Madurai Kamaraj University, Madurai.
Indian Institute of Technology, Chennai, Tamil Nad
Central University of Tamil Nadu, Tiruvarur, Tamil Nadu.
Kerala Institute of Local Administration, Thrissur, Kerala.
University of Madras, Chennai.
Currently Working Research Articles
1. Choice of Higher Education in Tamil Nadu.
2. Economics of Employment - A Special Reference to India.
3. Rural Development Programme in Tamil Nadu.

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடங்களில் தேர்ச்சி பெறாததால் இதுவரை பட்டம் பெற இயலாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் சிறப்பு வாய்ப்பு*
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் தொலைதூர தொடர் கல்வி இயக்ககத்தில் சேர்ந்து பயின்று, தற்போது பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள கால வரம்பிற்குள் அவர்களது பாடங்களில் தேரச்சி பெற இயலாத தனித்தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.
எனவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, முதன்முதலாக தேர்வு நடத்திய 1991-வது ஆண்டு முதல் தற்போது வரை பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள கால வரம்பிற்குள் பாடங்களை நிறைவு செய்து பட்டம் பெற இயலாத இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்துள்ள தேர்வு கட்டணத்துடன் *2023 ஆண்டு மார்ச் 15- ஆம் தேதிக்குள்* பல்கலைக்கழக இணையதளத்தில் http://www.msupayment.in/oldstudentexamfeeapplication/ தங்களது பழைய பாடக் குறியீட்டுடன், அனைத்து பாடங்கள் அடங்கிய மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களுடன் பதிவு செய்து வாய்ப்பினை பயன்படுத்தி பாடங்களை நிறைவு செய்து பட்டம் பெறலாம்.
மேலும் தற்போதைய பாடத்திட்டத்திற்கு இணையான புதிய பாடக் குறியீடு பாடக்குழு வல்லுநர்களால் தீரமானிக்கப்பட்ட பின்னர் தெரிவிக்கப்படும் இது சார்ந்த மேலும் விளக்கங்களுக்கு பல்கலைக்கழக தேர்வுத் துறையினை 0462-2563121 என்ற தொலைப்பேசியின் வாயிலாகவோ அல்லது நேரிலோ அணுகலாம்.
மேலும் கல்வித் தொடர்பான தகவல்களுடன்:
*ஆரோக்கிய அமுதன்.*
துணைப் பேராசிரியர்,
பொருளியல் துறை-NMCP.
www.arockiaamuthan.weebly.com

Recent Updated on 31- JANUARY -2023
Copyright © Arockia Amuthan 2023.